விடுதலைக்கு என்ன வழி?
₹80₹76
சு.வெங்கடேசன் எழுதிய தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல் - புரட்சிகர தத்துவப் புரிதல், இயக்கங்களின் உலகக் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் அறிமுக நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 408 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
"இயக்கங்களின் ஊழியர்கள் மற்றும்
உழைக்கும் வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தை புரட்சிக்கரமாக மாற்றியமைக்கத் தத்துவப் பயிற்சி அத்தியாவசியமாகிறது.
பரட்சிக்கரத் தத்துவப் புரிதல் இன்றி புரட்சிக்கர நடைமுறை சாத்தியமில்லை."