இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
டாக்டர் ரெக்ஸ் சற்குணம் எழுதிய சோசலிசம் தான் எதிர்காலம் - சோசலிசம், ஜனநாயகம் மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆழமான பார்வை! புதிய சிந்தனைகளைத் தூண்டும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 296 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்சி மட்டுமே. பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர் ரோபெஸ்பியரின் சக தோழர் செயிண்ட் ஜஸ்ட் கூறியதை “அரைகுறைப் புரட்சியை உருவாக்குகிறவர்கள்; அதன் மூலம் தங்களது சொந்தக் கல்லறையை தாங்களே தோண்டிக் கொண்டவர்கள்” என்று கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்.
- பிரபாத் பட்நாயக்