பவுத்த அறிவியல் – மதச்சார்பற்ற வாழ்வியல்
பேராசிரியர் கே.எஸ். சலம் எழுதிய பவுத்த அறிவியல் - மதச்சார்பற்ற வாழ்வியல் புத்தரின் போதனைகள், அறிவியல் சிந்தனைகள் மற்றும் மதச்சார்பற்ற வாழ்வியல் குறித்த ஒரு தெளிவான அறிமுகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 140 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
பவுத்த இலக்கியங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை வாசகர்களுக்கு இந்த நூல் வழங்குகிறது. அதன் அறிவியல் சார்ந்த சிந்தனைப் போக்கை விவரிக்கிறது. அதன் மதச்சார்பின்மை வாழ்வியலைத் தெளிவாக விளக்குகிறது.
