நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் (சிந்தன் புக்ஸ்)
லி.வி.பாப்ரோவ் எழுதிய நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் - மனித இனத்தின் முன்னேற்றம், வரலாறு மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை ஆதாரங்களுடன் விளக்கும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 254 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
"மனித இனப் பரிணாம வரலாற்றில் ஒவ்வொரு முன்னேற்றக் கட்டத்திலும் அவநம்பிக்கை அச்சுறுத்தல் ஒலிப்பதையும், நன்னம்பிக்கை முன்னேற்றம் தொடர்வதையும் இந்நூல் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாத சித்தாந்த அடிப்படையில் இந்த ஆதாரங்கள் விளக்கமாக முன்வைக்கப்படுகின்றன."
