நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
(கல்வி பற்றிய உரையாடல்)
பாவ்லோ ப்ரையிரே எழுதிய நடந்து நடந்தே சாலை அமைத்தோம் - மக்கள் மொழியில் உரையாடல், சமூக மாற்றத்திற்கான வழிகாட்டி, சிறந்த நூலைப் பெறுங்கள்.
| Category | Discussion |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 320 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
Description
மக்கள் இன்னும் நாம் கூறுவதை முழுவதுமாக உணர்ந்துக் கொள்ளவில்லையே" என்று வருத்தப்படும் பாவ்லோவிடம், எந்த சஞ்சலமும் இல்லாமல் மைல்ஸ் ஹார்ட்டன் சொல்கிறார் "என்ன இன்னுமா உனக்கு புரியவில்லை. நாம் இன்னும் மக்கள் மொழியில் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை" இது இந்த உரையாடலை வாசித்து உணரவேண்டியது.
- பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு