மஞ்சள் பிசாசு (சிந்தன் புக்ஸ்)
அ. வி. அனிக்கின் எழுதிய மஞ்சள் பிசாசு - தங்கத்தின் வரலாறு, நவீனப் பிரச்சனைகள் மற்றும் அரசியல் பொருளாதாரம் குறித்த ஆழமான சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | History |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 354 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
Description
பிரபல சோவியத் பொருளியலாளரான அ.வி அனிக்கின் பண உலோகம் என்ற முறையில் தங்கத்தின் வரலாற்றையும் அதன் நவீனப் பிரச்சனைகளையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மாக்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம், குறிப்பாக பணவியல் தத்துவம் இப்புத்தகத்தின் தத்துவ அடிப்படையாகும்.