சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
ஏ. பி. ஷெப்டுலின் எழுதிய மார்க்சிய - லெனினிய தத்துவம் - மார்க்சிய லெனினிய சிந்தனைகள் மற்றும் தத்துவ அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 530 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மார்க்சிய லெனினியத் தத்துவம் குறித்து கூடுதலான விளக்கத்தை அளிக்கவும், முக்கியமாக மார்க்ஸ் மற்றும் லெனினால் ஆராயப்பட்ட ஆய்வுப் பொருட்களுடன் இணைந்தும் அவற்றின் பின்னணியிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அடிப்படைத் தத்துவத்தை ஆசான்களிடமிருந்து கற்றுக்கொள்ள உதவும் நூல் இது.