கிளர்ச்சியின் நகரங்கள்
டேவிட் ஹார்வி எழுதிய கிளர்ச்சியின் நகரங்கள் - நகரங்களின் வரலாறு, போராட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான வழிகளை ஆராய்கிறது. உரிமையை வென்றெடுக்க வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்படுகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 254 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
"நகரங்கள் மனித உழைப்பின் செல்வக் குவியல்கள். நகரங்களில் வாழ்வதற்கான உரிமையை தனியார் லாப வெறிக்கு விட்டுவிடலாமா?
இந்த உரிமைக்காக பாரிஸ் கம்யூன் முதல் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு வரை போராட்டங்கள் தொடர்கின்றன. அந்த போராட்டங்களின் சித்தாந்த அலசல் இந்த நூல்."