Skip to content

கருத்தாயுதம்

வகுப்புவாதத்தை எதிர்கொள்ள

கே. பாலகோபால் எழுதிய கருத்தாயுதம் - இந்து மதவெறி, ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை குறித்த முக்கியமான அலசல்! சமூக நீதிக்கும், விழிப்புணர்வுக்கும் வழிகாட்டும் புத்தகம்.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 345
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எதிரியே. இந்து பாசிசம் நம்மை கவ்வும்முன் ஜனநாயக பெறுமதிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அதன் பகுதியாக மதசார்பின்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒன்றுபடுவோம். இந்து மதவெறிக்கு பதில், மற்றொரு மதவெறியல்ல, அரசாங்க சர்வாதிகாரமும் அல்ல. ஜனநாயக விழிப்புணர்வே அதற்கு பதில்.