Skip to content

கருப்பினத்தவரின் ஆன்மாக்கள்

W. E. B. Du Bois எழுதிய கருப்பினத்தவரின் ஆன்மாக்கள் - இனப்பாகுபாடு, கருப்பின மக்களின் அனுபவங்கள் மற்றும் அமெரிக்க சமூகத்தின் ஆழமான புரிதலை வழங்கும் ஒரு முக்கியமான நூல்.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 225
Year 2022
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

"என் அழுகையைக் கேளுங்கள், ஓ கடவுளே வாசிப்பவரே; அளிக்க முன் வந்திடு, எனது இந்த நூல் உலகின் காட்டியல்பினுள் உயிரற்று பிறந்து விழ வேண்டாம். அதன் இலைகளிலிருந்து எண்ணங்களின் திடமும் சிந்தனைமிக்கச் செயலும் வியத்தகு அறுவடையினை அறுக்க, அங்கு முளைக்கட்டும், நேர்த்தியான ஒன்று. குற்ற உணர்வுள்ள மக்களின் செவிகள் உண்மையினால் கூசட்டும், மனித சகோதரத்துவம் ஏளனமும் சூழ்ச்சியுமாக இருக்கும் இந்தத் துயரார்ந்த நாளில், தேசங்களை மேன்மைப்படுத்துகிற அறநெறிக்காக பெருமூச்சு விடுகின்றனர். ஆக உங்கள் நல்ல நேரத்தில் வரம்பற்ற காரணம் சிக்கலை நேராக்கட்டும், எளிதில் முறியக்கூடிய இலையின்மீது முறுக்குச் சுவடுகள் உண்மையில் இல்லாமல் இருக்கட்டும்."