Skip to content

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

அ. வி. அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - அரசியல் பொருளாதாரம் மற்றும் பொருளாதார அமைப்பு பற்றிய தெளிவான அறிமுகம். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 418
Year 2022
Format Paperback
Tags Society and Economy

Description

இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய எந்த வகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக் கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்து போன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சனைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும் பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை. சமீப காலத்தில் சரிநுட்பமான விஞ்ஞானங்கள், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பொருளாதாரப் பிரச்சனைகளைப் கவனம் குறிப்பிடதக்க வகையில் மிகச் சாதாரணமாகிவிட்டது.