மன்னார் பொழுதுகள்
₹550₹522
இளசை சுந்தரம் எழுதிய வாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை - வாழ்க்கையின் நகைச்சுவையான தருணங்களை அனுபவித்து சிரிக்க ஒரு கலகலப்பான புத்தகம். குடும்பம் மற்றும் நகைச்சுவை நிறைந்த கதை.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்த நூல் “கல்யாணம் பண்ணி பார்” என்று தொடங்குகிறது. பெண் பார்ப்பது, வரதட்சணை ஆசை, கல்யாணக் கலாட்டா, இனிக்கும் குடும்பம் போன்று வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் நகைச்சுவைக்கான களம் இருப்பதைக் கண்டு கச்சிதமாககச் சித்தரிக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.