மன்னார் பொழுதுகள்
₹550₹522
இளசை சுந்தரம் எழுதிய வாங்க சிரிச்சிட்டு போகலாம் - சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை கதைகள்! சிரிப்பு, சிலிர்ப்பு நிறைந்த ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நகைச்சுவை என்பது சிரித்து மகிழ்ந்திட மட்டுமல்ல. நல்ல சிந்தனைகளை விதைப்பதற்கும், சிலிப்பை உருவாக்குவதற்கும் தான். எனவே சிந்தனை, சிலிர்ப்பு, சிரிப்பு, மூன்றையும் கலவையாக்கியதன் விளைவே “வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்” என்ற நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.திரு.இளசை சுந்தரம்.