Skip to content

வாங்க சிரிச்சிட்டு போகலாம்

இளசை சுந்தரம் எழுதிய வாங்க சிரிச்சிட்டு போகலாம் - சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை கதைகள்! சிரிப்பு, சிலிர்ப்பு நிறைந்த ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 152
Year 2009
Format Paperback
Tags Life and Society

Description

நகைச்சுவை என்பது சிரித்து மகிழ்ந்திட மட்டுமல்ல. நல்ல சிந்தனைகளை விதைப்பதற்கும், சிலிப்பை உருவாக்குவதற்கும் தான். எனவே சிந்தனை, சிலிர்ப்பு, சிரிப்பு, மூன்றையும் கலவையாக்கியதன் விளைவே “வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்” என்ற நூலை  எழுதியுள்ளார் ஆசிரியர்.திரு.இளசை சுந்தரம்.