Skip to content

உன்னை அறிந்தால்…உலகை நீ ஆளலாம்

வெற்றியின் ரகசியம் இதுதான்

ம. லெனின் எழுதிய உன்னை அறிந்தால்...உலகை நீ ஆளலாம் - சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, மற்றும் வாழ்க்கையை மாற்றும் வழிகாட்டி! வெற்றியை அடைய இன்றே வாங்குங்கள்.

Category Manual
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 136
Year 2011
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம்.

உங்களை சொல்ல வைப்போம். சொன்னதைச் செய்ய வைப்போம். அதற்குரிய வழிகளைச் சாறு பிழிவது போல் பிழிந்து இங்கே கொடுத்திருக்கிறோம். உங்களது வேலை:அந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதுதான். செய்து பார்த்தேன் எந்தவித மாற்றமும் தெரியவில்லையே என்று நீங்கள் சொன்னால் இரண்டு விசயங்கள்:  அதில் உண்மையாக நடந்து இருக்கலாம்.
அவை:

1. நாங்கள் சொன்னதை நீங்கள் செய்து பார்க்கவே இல்லை.

                             அல்லது

2. நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை.