உலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள்
த. பரசுராமன் எழுதிய உலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - நீதி போதனைகள் நிறைந்த அற்புதமான கதைகள், சிந்தனையைத் தூண்டும் அனுபவம். अकबर-பீர்பால் கதைகள் வாசியுங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்துகள் மீது அக்பர் காட்டிய பரிவுக்குப் காரணமானவர் பீர்பால்.
வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்த இந்தக் கதைகள், காலப் போக்கில் மாற்றங்கள் பல புகுத்தப்பட்டு மக்களிடையே உலவின, என்றாலும் இந்தக் கதைகள் அனைத்துமே படிப்பவரின் சிந்தனையைத் தூண்டவும், சிரிக்க வைக்கக் கூடியவையுமாகவும் இருக்கின்றன. நீங்களும் படியுங்கள். பயன் பெறுங்கள்.