Skip to content

திராவிடம் வளர்த்த தமிழ்

சுப. வீரபாண்டியன் எழுதிய திராவிடம் வளர்த்த தமிழ் - திராவிட இயக்க வரலாறு, தமிழ் அடையாளம் மற்றும் சமகால அரசியல் குறித்த முக்கியமான நூல்.

Category Speech
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 40
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

திராவிடமா, தமிழ்த் தேசியமா, இன்றைய தேவை எது? என்பது குறித்து மக்கள் முன்னிலையில் நடந்த விவாத மேடையில் திரு.சுப.வீரபாண்டியன் நிகழ்த்திய உரையைச் சற்று விரிவுபடுத்தியும், மேலும் சில சான்றுகளைச் சேர்த்துச் செம்மைப்படுத்தியும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.