Skip to content

தீராக் காதல்

பிரிந்த காதலின் தீரா வலியின் பதிவுகள்

ஜி. ஆர். சுரேந்தர்நாத் எழுதிய தீராக் காதல் - வாழ்வின் பல்வேறு உணர்வுகளைத் தொடும் சிறுகதைத் தொகுப்பு. காதல், துயரம் நிறைந்த கதைகள் உங்கள் மனதை உருக்கும்.

Category Short Story
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 176
Year 2008
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

காதல் உணர்ச்சிகளை பிரதானமாக கொண்ட கதைகள் என்றாலும் ,இவைகள் வாழ்வின் பல தளங்களுக்கு வாசகனை இட்டுச் செல்கின்றன. தோற்றுப் போன காதலின் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்யும் இந்த தீராக் காதல் ஒரு சிறந்த சிறுகதை தொகுப்பு. எல்லோராலும் உணரக்கூடிய தருணங்கள்.  எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய வாதங்கள். காதலருக்கு மட்டுமல்ல, ஆசிரியர் . ஜீ.ஆர்.சுரேந்தர்நாத் அவர்களுக்கும் சிறந்த பலம்.                                                                                                                                                                                         - பட இயக்குனர் வசந்த்