Skip to content

ஸ்டீபன் ஹாக்கிங்

சரித்திரம் படைக்கும் தன்னம்பிக்கை மனிதர்

நாகூர் ரூமி எழுதிய ஸ்டீபன் ஹாக்கிங் - ஊனம் தடையல்ல என்பதை நிரூபிக்கும் அறிவியல் சாதனையாளரின் வாழ்க்கை வரலாறு! மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் பொக்கிஷம்.

Category Autobiography
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 64
Year 2015
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்ற இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக உகந்த நூல். ஸ்டீபன் ஹாக்கிங்கின் சாதனை அளப்பரியது. ஊனம் ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டி அதிசயிக்க வைத்துள்ளார். இன்றைய உலகின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் எடுத்துக்காட்டு இவர்தான்.

அனைத்து மாணவ, மாணவிகளும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.