Skip to content

சொல்லாததையும் செய்

தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள்

சோம. வள்ளியப்பன் எழுதிய சொல்லாததையும் செய் - வெற்றி, சுய முன்னேற்றம், மற்றும் வாழ்க்கைப் பாடங்களை நடைமுறை உதாரணங்களுடன் கற்றுக்கொள்ளுங்கள்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 104
Year 2012
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

 நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம், சொல்லாததையும் செய்.
சமீபத்திய நடைமுறை உதாரணங்கள், மறுக்க முடியாத வலுவான வாதங்கள், சிந்திக்க வைக்கும் குட்டிக்கதைகள் என்று அவருக்கே உரிய சுவாரஸ்யத்துடன் வெற்றி பெறுவதற்கான அத்தனை வழிகளையும் புத்தகம் முழுக்க சொல்லப் போகிறார் ஆசிரியர் சோம வள்ளியப்பன்.