Skip to content

சிறகுகள் முளைக்கும் வயதில்

ஜி. ஆர். சுரேந்தர்நாத் எழுதிய சிறகுகள் முளைக்கும் வயதில் - இளைஞர்களின் காதல், நட்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அழகாகச் சொல்லும் குறுநாவல் தொகுப்பு.

Category Novel
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 192
Year 2012
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் நந்தகுமார். நந்தகுமாரின் முன்னாள் காதலியை தேடிக்  கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களை சித்தரிக்கும் தேடாதே குறுநாவல் .  இளைஞர்களின் வாழ்க்கையில் இளம்பெண்கள் நுழையும்போது ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் சிறகுகள் முளைக்கும் வயதில் உள்ளிட்ட நான்கு குறுநாவல்களின் தொகுப்பு.