ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ்
சோம. வள்ளியப்பன் எழுதிய ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் லாபம் ஈட்ட உதவும் ரகசியங்கள், அனுபவங்களின் தொகுப்பு!
| Category | Manual |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
Description
பங்குச் சந்தை பற்றி ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருக்கும், நீண்டகாலமாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டும், லாபம் பார்க்காதவர்களின் பிரச்சனை என்ன என்பதையும், புட்டுப் புட்டு வைக்கும், ஷேர் மார்க்கெட் ரகசியங்கனை பகிர்ந்து கொள்ளும் புத்தகம் இது.