இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (4 பகுதிகள்)
₹2450₹2327
சுப. வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் - சாதி, ஆணாதிக்கம் இல்லாத தமிழ்த் தேசியம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 296 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத, மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.