Skip to content

பால் பண்ணை நடத்துவது எப்படி?

ஊரோடி வீரக்குமார் எழுதிய பால் பண்ணை நடத்துவது எப்படி? - பால் உற்பத்தி, பசுக்கள் தேர்வு, பண்ணை அமைப்பது குறித்த முழுமையான வழிகாட்டி!

Category Manual
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 160
Year 2017
Format Paperback
Tags Science and Knowledge

Description

பசுக்களைத் தேர்வு செய்து வாங்குவது தொடங்கி பால் பண்ணை அமைப்பது வரையிலான அத்தனை அம்சங்களையும் எளிமையான மொழியில் சொல்லித் தரும் புத்தகம் இது.

எந்த ஊரில், எந்த வகைப் பசு கிடைக்கும்?  பசுவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? பசுக்களுக்கான குடிலை அமைப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்களுக்குத் தன்னுடைய நீண்ட அனுபவத்திலிருந்து பதில் சொல்கிறார் நூலாசிரியரும் விவசாயியுமான ஊரோடி வீரக்குமார்.