மகரந்தத் தூதுவன் லியோனார்டோ டாவின்சி
பட்டுக்கோட்டை ராஜா எழுதிய மகரந்தத் தூதுவன் லியோனார்டோ டாவின்சி - டாவின்சியின் வாழ்க்கை, கலை, அறிவியல் பங்களிப்புகள் மற்றும் மோனலிசா ஓவியத்தின் பின்னணியை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இத்தாலி ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை வரலாறு நாவல் வடிவில் அளிக்கப்பட்டுள்ளது. உடற்கூறியல், வானியல், வரைபடவியல், தாவரவியல், பொறியியல், தொல்லியல், கட்டடக் கலை, மருத்துவம், புவியியல், நீரியக்கவியல், ஒளியியல், இயற்பியல், வேதியியல், நாடகவியல் உள்ளிட்ட பல துறைகள் தோன்றக் காரணமாக இருந்ததை மையப்படுத்தியுள்ளது. மோனலிசா ஓவியம் உருவான தகவலும் தரப்பட்டுள்ளது. டாவின்சியின் திறமையைப் பறைசாற்றும் நுால்.
-முகில் குமரன்