குடும்பமும் அரசியலும்
சுப. வீரபாண்டியன் எழுதிய குடும்பமும் அரசியலும் - அரசியல் ஆர்வலர்களுக்கு ஒரு வழிகாட்டி! குடும்ப உறவுகளும், அரசியலும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 40 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது.
அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போன்றவர்களுக்குத்தான் தகுதி உண்டு.
இந்தச் சின்னஞ்சிறுப் புத்தகம் அவருடைய அந்தப் பணியின் ஓர் அங்கம்.