Skip to content

கவிதா

சுப. வீரபாண்டியன் எழுதிய கவிதா - சாதி, ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தை எதிர்த்துப் போராடும் நாவல். சமூக விமர்சனமும், கதை சொல்லும் திறனும் ஒருங்கே கலந்த படைப்பு.

Category Novel
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 120
Year 2012
Tags Life and Society → Social Justice and Activism

Description

இது என்னுடைய மூன்றாவது நாவல். சாதியமும் ஆணாதிக்கமும்
நிறைந்த சமூகம் இது. அவற்றை எதிர்த்திட வேண்டும் என்பதில் நான் கொண்டிருக்கும் மன உறுதியின் வெளிப்பாடே இந்நாவல். கருத்துகளையும் கோட்பாடுகளையும் கதையாக்குவதில் உரிய கவனம் வேண்டும் என்று ஜாக்கிரதையாக இருப்பேன்.

- சுப.வீர பாண்டியன்