ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
சுப. வீரபாண்டியன் எழுதிய கவிதா - சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்க்கும் நாவல். சமூக விமர்சனமும், கதை சொல்லும் திறனும் கலந்த ஒரு சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2012 |
| Tags | Life and Society → Social Justice and Activism |
இது என்னுடைய மூன்றாவது நாவல். சாதியமும் ஆணாதிக்கமும்
நிறைந்த சமூகம் இது. அவற்றை எதிர்த்திட வேண்டும் என்பதில் நான் கொண்டிருக்கும் மன உறுதியின் வெளிப்பாடே இந்நாவல். கருத்துகளையும் கோட்பாடுகளையும் கதையாக்குவதில் உரிய கவனம் வேண்டும் என்று ஜாக்கிரதையாக இருப்பேன்.
- சுப.வீர பாண்டியன்