Skip to content

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்

ம. லெனின் எழுதிய கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - கணினி அறிவை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் வளர்க்க உதவும் கதைகள். தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கு ஏற்றது.

Category Short Story
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 224
Year 2004
Format Paperback
Tags Science and Knowledge

Description

முல்லா காலங்களைக் கடந்தவர். இறப்பை வென்றவர். என்றும் எப்போதும் எங்கும் அறிஞர். அவரை ஏன் இந்தப் புதுயுகத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல். கணினி, தொழில்நுட்பம் போன்ற புதிய விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல இனிய, எளிய வழி இந்த கணினி முல்லா கதைகள்.