நினைவில் நிற்கும் மனிதர்கள்
₹330₹313
உங்களைப் பூவாகவும் புயலாகவும் மாற்றப் போகும் மர்மயோகி
எஸ். கே. முருகன் எழுதிய ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன் - ஞானம், தத்துவம், வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்த ஒரு ஆன்மீகப் பயணம்! இந்த நூலில் மறைந்திருக்கும் உண்மைகளை அறிந்திடுங்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 280 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர்.
அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். " சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். பார்த்தவுடன் காந்தமாக இழுப்பார். அவருடன் நட்பு கொண்டால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்"