ஹவாஸின் வீரன்
₹90₹85
ரவி சுப்பிரமணியன் எழுதிய பிட்காயின் பரமபதம் - பிட்காயின் முதலீடு, கிரிப்டோகரன்சி மற்றும் பணப் பாதுகாப்பு குறித்த ஒரு பரபரப்பான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 376 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
கண்ணுக்குத் தெரியாத கரன்சியைக் கணக்கு வழக்கில்லாமல் வைத்திருக்கும் கேமர், வங்கியாளர், அரசியல்வாதி, தீவிரவாதி ஆகியோரிடமிருந்து ஒரு சாமானியனாக நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாக்க நேரிட்டால்?