Skip to content

ஆண்கள்

ஜி. ஆர். சுரேந்தர்நாத் எழுதிய ஆண்கள் - தமிழ் சமூகத்தில் ஆண்களின் வாழ்க்கை, உறவுகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசும் ஒரு நாவல். ஆண்கள் பற்றிய புதிய கண்ணோட்டம்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 136
Year 2015
Tags Life and Society

Description

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண் பெயருக்கும் ஒரு சீசன் இருக்கிறது. எனது இளமைக்காலம் காயத்ரிகளால் நிரம்பி வழிந்தது. ஒரு திருமண வீட்டில் நீங்கள் காயத்ரி என்று சத்தமாக அழைத்தால் பத்து காயத்ரிகள் வந்து நிற்பார்கள். 1990களில் நீங்கள் கோயிலுக்குச் சென்றால் வாசலில் பூ விற்கும் காயத்ரியை பார்த்துக் கொண்டே அர்ச்சனைக் கூடையுடன் வரும் காயத்ரியின்மீது மோதி, நே விளக்குடன் வரும் காயத்ரி மேல் விழுந்து கோயிலில் இருக்கும் அத்தனை காயத்ரிகளும் ஏண்டா உனக்கு கண்ணில்லையா? என்பார்கள்.