சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
முஹம்மது அல்கஸ்ஸாலி எழுதிய உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்! - வாழ்க்கையில் முன்னேற்றம், மன அமைதி, மற்றும் வெற்றிக்கான வழிகாட்டி. உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 328 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.
- முஹம்மது அல்கஸ்ஸாலி