சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
சாளை பஷீர் எழுதிய தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள் - பயண அனுபவங்கள், வாழ்க்கைச் சிந்தனைகள் நிறைந்த ஒரு சிறந்த பயணக் கட்டுரைத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
| SKU | 9789391593759 |
ஊர்போய்ச் சேருவதில்
ஒன்றுமே இல்லை;
பயணமே பரவசமாகிறது
வாழ்க்கைப் பயணத்தில்
– அமீர் அப்பாஸ்
கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள் நம்மையும் சஞ்சாரிகளாகச் சொல்லி உந்துகின்றன.
வாருங்கள் அவருடன் ஒரு பயணம் கிளம்புவோம்!