Skip to content

தீண்டாதான் (நாவல்)

முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய தீண்டாதான் (நாவல்) - சாதி கொடுமைகளையும் சமூக மாற்றத்தின் அவசியத்தையும் உணர்த்தும் நாவல். இந்திய கிராமத்து வாழ்க்கையை தத்ரூபமாகச் சித்தரிக்கிறது.

Category Novel
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 194
Year 2023
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த்.

சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின் போதாமையையும் உணர்கிறான். இதன் மூலமாக வாசகனுக்கு சமூக மாற்றத்தைக் கோருகின்ற ஆழமான ஒரு மன உணர்வையும் கையளிக்கிறான்.