பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
கே. முகம்மது ரியாஸ் எழுதிய சிகரி மார்க்கம் - கடற்புர இஸ்லாமிய வாழ்வையும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் கலாச்சாரத்தையும் அறிய ஒரு சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788196095246 |
காவிரிப் பாசனத்திற்கு சற்று கீழிருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வு தமிழில் முதன்முறையாக அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம் போலவே கதைக் களங்களும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை என்று விரிவு கண்டுள்ளன.
- சாம்ராஜ்