Skip to content

ஷெனாயில் மிதக்கும் கனவு

மிஸ்பாஹுல் ஹக் எழுதிய ஷெனாயில் மிதக்கும் கனவு - காதல், தத்துவம், வாழ்வின் அர்த்தம் தேடும் பயணத்தில் மென்மையான அனுபவத்தை வழங்கும் நாவல்.

Category Poetry
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 74
Year 2023
Format Paperback
Tags Life and Society → Love and Romance
SKU 9789391593575

Description

"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக்கிறார்

- தேன்மொழி தாஸ்