ஸலாஹுத்தீன் அய்யூபீ
இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்
மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய ஸலாஹுத்தீன் அய்யூபீ - ஸலாஹுத்தீன் அய்யூபியின் வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இஸ்லாமியப் பங்களிப்பை அறிய ஒரு சிறந்த வரலாற்று நூல்.
| Category | Biography |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119667970 |
Description
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
பைத்துல் முகத்தஸை மீளக் கைப்பற்றிய வெற்றி வீரர் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்த்து அவரின் வரலாற்றுப் பின்னணி, இஸ்லாமியப் பற்று, தலைமைத்துவத் திறன் ஆகியவற்றையும் எடுத்துரைக்கும் அருமையான நூல் இது.