சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு
₹175₹166
சூழலிய அறம் பற்றி நபிகள் நாயகம்
சுலைமான் அலி எழுதிய பசுமை பற்றிய 40 நபிமொழிகள் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளம் மற்றும் மனித உறவுகள் குறித்த நபிகள் நாயகத்தின் போதனைகளை அறியுங்கள்.
| Category | Religion |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 94 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Environment and Ecology |
| SKU | 9788119667994 |
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது.