பெருங்காற்று
₹220₹209
முல்லா கதைகள் முழுத்தொகுப்பு
இத்ரீஸ் ஷாஹ் எழுதிய நூதன மேதை முல்லா நஸ்ருத்தீனின் நுட்பங்கள் (தொகுதி 3) - முல்லா நஸ்ருத்தீன் கதைகள் மூலம் ஞானத்தையும் நகைச்சுவையையும் கற்று, வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.