முல்லா கதைகள் முழுத்தொகுப்பு – படங்களுடன் (ஐந்து தொகுதிகள்)
இத்ரீஸ் ஷாஹ் எழுதிய முல்லா கதைகள் முழுத்தொகுப்பு - படங்களுடன், ஞான நகைச்சுவைக் கதைகள் மூலம் வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 1064 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.