Skip to content

மௌலானா ரூமி

இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்

மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய மௌலானா ரூமி - இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகரின் வாழ்க்கை, பங்களிப்புகள் மற்றும் ரூமி சிந்தனைகள் குறித்த விரிவான நூல்.

Category History
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 100
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119667130

Description

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.

இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்களின் வரிசையில் மௌலானா ரூமியின் பெயரைப் பார்ப்பது சிலருக்கு ஆச்சர்யம் தரலாம். நூலை வாசித்த பிறகு அது விலகிவிடும். என்ன மாதிரியான சூழமைவில் ரூமி தன் பணியைத் தொடங்கினார், இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு என்னென்ன பங்களிப்புகள் அளித்தார் என்பதை விரிவாக விளக்கிடும் நூல் இது.