திருமுகம்: ஈரானிய நாவல்
₹185₹175
முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய கூலி (நாவல்) - காலனிய இந்தியாவில் கூலிகளின் துயரமான வாழ்க்கை, உயிர்வாழ்தலுக்கான போராட்டம் மற்றும் கிராமப்புறச் சிறுவனின் நகர்ப்புறப் பயணத்தை விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 420 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
| SKU | 9789391593452 |
முல்க் ராஜ் ஆனந்த் இந்நாவலில், உண்மையில் இழப்பதற்கு எதுவுமற்ற கூலிகளான வெகுமக்களின் இரங்கத்தகும் வாழ்நிலையை, உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தைப் பாரபட்சமற்று வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்.