Skip to content

ஹசனுல் பஸரீ

இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்

மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய ஹசனுல் பஸரீ - இஸ்லாமிய வரலாறு மற்றும் தாபிஈன்களின் காலத்தில் ஹசன் அல் பஸரியின் பங்களிப்பை அறிய சிறந்த புத்தகம்.

Category Biography
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 66
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119667864

Description

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.

உமர் இப்னு அப்துல் அஸீஸின் மரணத்திற்குப் பிறகு ஆட்சியமைப்பு மீண்டும் பழையபடி பிறழ்ந்த நிலைக்கே மாறிவிட்டது. தாபிஈன்களின் அந்தக் காலகட்டத்தில் சத்தியத்தின் கொடியை உயர்த்திப் பிடித்த ஹசனுல் பஸரீ என்னும் மாபெரும் ஆளுமையின் வாழ்வையும் பணிகளையும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கச்சிதமான நூல் இது.