Skip to content

… என்றார் ஸூஃபி

ரமீஸ் பிலாலி எழுதிய ... என்றார் ஸூஃபி - ஆன்மீக நுண்ணறிவுடன், பாவங்களைத் தவிர்த்து மனதை மென்மையாக்கும் வழிகாட்டி. ஸூஃபி ஞானம் மற்றும் வாழ்க்கை மேம்பாடு குறித்த சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 104
Year 2021
Format Paperback
Tags Faith and Spirituality

Description

“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.

“அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி.