Shepherds of Hope
₹200₹190
& பிற கதைகள்
கே. முகம்மது ரியாஸ் எழுதிய அத்தர் - புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள், தென்கிழக்காசியப் புனைவுகள் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார் . பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக் கச்சாப் பொருள் முகம்மது ரியாஸிடம் இருப்பதை உக்கிரமான மணம் உணர்த்துகிறது.
- ஷாநவாஸ்