Skip to content

அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் – 2)

பைத்துல் முகத்தஸ் பற்றி நபிகள் நாயகம்

இப்னு தைமிய்யா எழுதிய அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள் - பைத்துல் மக்திஸ் வரலாறு, சிறப்புகள் மற்றும் இஸ்லாமிய முன்னறிவிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Religion
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 82
Year 2023
Format Paperback
Tags Faith and Spirituality
SKU 9788119667505

Description

ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்புகளையும் அதனைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் குறிப்பிடுகின்ற நாற்பது நபிமொழிகளைக் கொண்டது இச்சிறு தொகுப்பு.