Skip to content

அபுல் ஹசன் அல்அஷ்அரீ

இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்

மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய அபுல் ஹசன் அல்அஷ்அரீ - இஸ்லாமிய வரலாறு மற்றும் அகீதா குறித்த அறிவை வழங்கும் சிறந்த குறுநூல் இது.

Category Biography
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 38
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119667918

Description

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.

அகீதா துறையின் பெரும் இமாம்களுள் ஒருவரான அபுல் ஹசன் அல்அஷ்அரீயின் வரலாற்றுப் பின்னணியையும் அறிவுத்துறை பங்களிப்புகளையும் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கும் குறுநூல் இது.