Skip to content

அப்துல் காதிர் ஜீலானீ

இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்

மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய அப்துல் காதிர் ஜீலானீ - இஸ்லாமிய வரலாறு மற்றும் ஆன்மிக வழிகாட்டுதல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறந்த சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாறு இங்கே.

Category Biography
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 84
Year 2024
Format Paperback
Tags Faith and Spirituality
SKU 9788119667277

Description

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதிகளுள் ஒருவராகவும் ஆன்மிக வழிகாட்டிகளுள் சிறந்தவராகவும் விளங்கிய அப்துல் காதிர் ஜீலானி என்னும் ஆளுமையின் வாழ்வு பற்றியும் பணிகள் பற்றியும் விளக்கும் நூல் இது.