Skip to content

வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள்

பாவண்ணன் எழுதிய வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் - மேலான ரசனையும், நினைவுகளும் நிறைந்த ஒரு சிறந்த நூல். வெங்கட் சாமிநாதன் குறித்த அனுபவங்கள் இங்கே!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மேலான ரசனையுணர்வு நம்மை மேன்மை நோக்கிச் செலுத்தும் அடிப்படை விசை. அதை இழப்பதும் அல்லது தரம்பிரித்துப் பார்த்து தகுதியானதை முன்வைக்கத் தெரியாமல் தவிர்ப்பதும் நாம் குடியிருக்கும் வீட்டில் நாமே குப்பைகளைக் கொண்டுவந்து நிறைப்பதற்கு இணையான செயல்கள். வெங்கட் சாமிநாதனுடைய அனைத்து விமர்சனங்களிலும் விவாதங்களிலும் இந்தச் சரடு அடியோட்டமாக இருந்தது.